உற்றுநோக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

எந்தவிதக் கருவியுமின்றி பிறரது நடத்தையை அறிந்து கொள்வதற்கு உற்றுநோக்குதல் அல்லது புறநோக்குதல் என்று பெயர். உற்றுநோக்குதல் என்பது புலன்கள் மூலமாகச் சுற்றுப்புறத்தை அறிந்து கொள்வதாகும்.

உற்றுநோக்குதலின் வகைகள்[தொகு]

1. இயற்கையான சூழ்நிலையில் உற்றுநோக்குதல் 2. கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் உற்றுநோக்குதல்

உற்றுநோக்குதலின் பயன்கள்[தொகு]

புறநடத்தையை வைத்து உள்மனதை அறிந்து கொள்ளலாம். குழந்தைகளின் மேல் ஏற்படுகின்ற மரபு மற்றும் சூழ்நிலையின் விளைவுகளையும் அறிந்து கொள்ளலாம்.

உற்றுநோக்குதலின் கவனம்[தொகு]

அதிக நேரம் செலவாகும் சொந்த விருப்பு வெறுப்பு இடம் பெறும்.

சான்றாதாரம்[தொகு]

கல்வியில் மதிப்பிடுதலும் ஆய்வும்(நவம்பர்-2006).முனைவர் அ.மீனாட்சிசுந்தரம்(ஆசிரியர்).பக்.16-17.காவ்யமாலா பப்ளிஷர்ஸ், சின்னாளப்பட்டி-624 301, திண்டுக்கல் மாவட்டம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்றுநோக்குதல்&oldid=2398809" இருந்து மீள்விக்கப்பட்டது