உறூஜ் மும்தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உறூஜ் மும்தாஸ் (Urooj Mumtaz, பிறப்பு: அக்டோபர் 1 1985), பாக்கித்தான் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் ஒரு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 38 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 9 பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004/05 பருவ ஆண்டுகளில் பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2004-2009/10 பருவ ஆண்டுகளில், பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறூஜ்_மும்தாஸ்&oldid=2714257" இருந்து மீள்விக்கப்பட்டது