உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் வள அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும்பான்மையான தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது. [1] பரணிடப்பட்டது 2007-06-13 at the வந்தவழி இயந்திரம்

தரவரிசை நாடு/பகுதி நிருபிக்கப்பட்ட எண்ணெய் வளம் (பில்லியன் பீப்பாய்கள் ) தகவலாண்டு
 உலகம் 1 ,371.742 மதிப்பீடு.
1  சவூதி அரேபியா 261.9 2003 மதிப்பீடு.
2  கனடா 178.8 2001
3  ஈராக் 132.5 2004 மதிப்பீடு.
4  ஈரான் 112.5 2003 மதிப்பீடு.
5  குவைத் 101.5 2003 மதிப்பீடு.
6  ஐக்கிய அரபு அமீரகம் 97.8 2003 மதிப்பீடு.
7  வெனிசுவேலா 80 2008 மதிப்பீடு.
8  உருசியா 74.4 2003 மதிப்பீடு.
9  அல்ஜீரியா 43 2006 மதிப்பீடு.
10  லிபியா 42 2003 மதிப்பீடு.
11  நைஜீரியா 36.25 2004
12  கசக்கஸ்தான் 39.8 2006
13  ஐக்கிய அமெரிக்கா 21.3 2007.
14  சீனா 16.1 2004 மதிப்பீடு.
15  கத்தார் 15.21 2003 மதிப்பீடு.
16  மெக்சிக்கோ 12.49 2004
17  பிரேசில் 12.1 2007
18  நோர்வே 8.5 2003 மதிப்பீடு.
19  அசர்பைஜான் 7 2003 மதிப்பீடு.
20  அங்கோலா 5.412 2003 மதிப்பீடு.
21  இந்தியா 5.371 2003 மதிப்பீடு.
22  எக்குவடோர் 5.115 2004 மதிப்பீடு.
23  இந்தோனேசியா 4.85 2003 மதிப்பீடு.
24  ஓமான் 4.7 2003 மதிப்பீடு.
25  ஐக்கிய இராச்சியம் 4.487 2003 மதிப்பீடு.
26  யேமன் 3.72 2003 மதிப்பீடு.
27  எகிப்து 3.7 2003 மதிப்பீடு.
28  மலேசியா 3.1 2005 மதிப்பீடு.
29  அர்கெந்தீனா 2.675 2005 மதிப்பீடு.
30  வியட்நாம் 2.5 2005 மதிப்பீடு.
31  சிரியா 2.4 2003 மதிப்பீடு.
32  காபொன் 1.827 2005 மதிப்பீடு.
33  தூனிசியா 1.7 2003 மதிப்பீடு.
34  சூடான் 1.6 2004 மதிப்பீடு.
35  காங்கோ 1.5 2003 மதிப்பீடு.
36  ஆத்திரேலியா 1.491 2004 மதிப்பீடு.
37  புரூணை 1.35 2003 மதிப்பீடு.
38  டென்மார்க் 1.32 2003 மதிப்பீடு.
39  கொலம்பியா 1.282 2003 மதிப்பீடு.
40  உருமேனியா 1 2003 மதிப்பீடு.
41  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.99 2003 மதிப்பீடு.
42  பெரு 0.953 2003 மதிப்பீடு.
43  இத்தாலி 0.622 2003 மதிப்பீடு.
44  உஸ்பெகிஸ்தான் 0.594 2003 மதிப்பீடு.
45  தாய்லாந்து 0.584 2004
46  துருக்மெனிஸ்தான் 0.546 2003 மதிப்பீடு.
47  குவாத்தமாலா 0.526 2003 மதிப்பீடு.
48  பொலிவியா 0.441 2003 மதிப்பீடு.
49  உக்ரைன் 0.395 2003 மதிப்பீடு.
50  செருமனி 0.394 2003 மதிப்பீடு.
51  பாக்கித்தான் 0.359 2003 மதிப்பீடு.
52  துருக்கி 0.3 2004 மதிப்பீடு.
53  கியூபா 0.259 2005 மதிப்பீடு.
54  பப்புவா நியூ கினி 0.24 2003 மதிப்பீடு.
55  ஐவரி கோஸ்ட் 0.22 2003 மதிப்பீடு.
56  பெலருஸ் 0.198 2003 மதிப்பீடு.
57  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.187 2003 மதிப்பீடு.
58  அல்பேனியா 0.165 2003 மதிப்பீடு.
59  பிரான்சு 0.159 2003 மதிப்பீடு.
60  எசுப்பானியா 0.158 2003 மதிப்பீடு.
61  பிலிப்பீன்சு 0.152 2003 மதிப்பீடு.
62  சிலி 0.15 2003 மதிப்பீடு.
63  பகுரைன் 0.121 2003 மதிப்பீடு.
64  சுரிநாம் 0.111 2003 மதிப்பீடு.
65  நெதர்லாந்து 0.106 2003 மதிப்பீடு.
66  அங்கேரி 0.103 2003 மதிப்பீடு.
67  மொரோக்கோ 0.1 2003 மதிப்பீடு.
68  போலந்து 0.096 2003 மதிப்பீடு.
69  கமரூன் 0.09 2003 மதிப்பீடு.
70  குரோவாசியா 0.075 2003 மதிப்பீடு.
71  ஆஸ்திரியா 0.062 2005 மதிப்பீடு.
72  சப்பான் 0.059 2003 மதிப்பீடு.
73  வங்காளதேசம் 0.056 2003 மதிப்பீடு.
74  நியூசிலாந்து 0.052 2003 மதிப்பீடு.
75  மியான்மர் 0.05 2003 மதிப்பீடு.
76  கிர்கிசுத்தான் 0.04 2005 மதிப்பீடு.
77  செர்பியா 0.039 2003 மதிப்பீடு.
78  சியார்சியா 0.035 2005 மதிப்பீடு.
79  கானா 0.017 2004 மதிப்பீடு.
80  தென்னாப்பிரிக்கா 0.016 2003 மதிப்பீடு.
81  செக் குடியரசு 0.015 2003 மதிப்பீடு.
82  பல்கேரியா 0.015 2004 மதிப்பீடு.
83  தாஜிக்ஸ்தான் 0.012 2003 மதிப்பீடு.
84  லித்துவேனியா 0.012 2003 மதிப்பீடு.
85  எக்குவடோரியல் கினி 0.012 2003 மதிப்பீடு.
86  சிலவாக்கியா 0.009 2003 மதிப்பீடு.
87  கிரேக்க நாடு 0.007 2003 மதிப்பீடு.
88  தாய்வான் 0.004 2003 மதிப்பீடு.
89  இசுரேல் 0.002 2003 மதிப்பீடு.
90  யோர்தான் 0.001 2003 மதிப்பீடு.