உறவுகள் தொடர்கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உறவுகள் தொடர்கதை
உறவுகள் தொடர்கதை.jpg
வகைகாதல்
குடும்பம்
உருவாக்கம்இயக்குனர் குட் பிலிம்ஸ்
இயக்கம்ஜெய் கலரா
ராம் பாண்டே
படைப்பு இயக்குனர்விவேக் பாஹ்ல்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொழிமாற்றம்
தமிழ்
அத்தியாயங்கள்1164
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புவிவேக் ஜெயின்
தயாரிப்பாளர்கள்ராஜன் ஷாஹி
படப்பிடிப்பு தளங்கள்உதயப்பூர்
தொகுப்புசமீர் காந்தி
ஓட்டம்24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் பிளஸ் (இந்தி)
விஜய் தொலைக்காட்சி
(தமிழ்)
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்30 மார்ச்சு 2011 (2011-03-30) –
14 ஆகத்து 2015 (2015-08-14)
வெளியிணைப்புகள்
இணையதளம்

உறவுகள் தொடர்கதை என்பது விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் மார்ச்சு 30, 2011 முதல் ஆகத்து 14, 2015 வரை ஒளிபரப்பாகி 1164 அத்தியாங்களுடன் நிறுத்தப்பட்டது.

இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் சனவரி 12, 2009 முதல் ஒளிபரப்பாகின்ற 'யே ரிஷ்தா கயா கேஹலட ஹாய்' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். தற்பொழுது இந்த தொடரின் இரண்டாம் பருவம் ஒளியரப்பகின்றது.

பிற மொழிகளில்[தொகு]

இது ஒரு இந்தி மொழி தொடர் ஆகும். இந்த தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

இவற்றைப் பார்க்க[தொகு]

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவுகள்_தொடர்கதை&oldid=3212026" இருந்து மீள்விக்கப்பட்டது