உறவுகள் என்றும் வாழ்க
தோற்றம்
| உறவுகள் என்றும் வாழ்க | |
|---|---|
| இயக்கம் | எச். எஸ். வேணு |
| தயாரிப்பு | எஸ். வசந்தா இராஜம் எண்டர்பிரைசசு |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | முத்துராமன் ஸ்ரீவித்யா |
| வெளியீடு | மார்ச்சு 10, 1978 |
| நீளம் | 3823 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
உறவுகள் என்றும் வாழ்க (Uravugal Endrum vaazhga) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- முத்துராமன்
- ஸ்ரீவித்யா
- படாபட் ஜெயலட்சுமி
- இந்திராதேவி
- கே. ஏ. தங்கவேலு
- மேஜர் சுந்தரராஜன்
- வி. எஸ். ராகவன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- ராமராவ்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கவிஞர்கள் கண்ணதாசனும், வாலியும் எழுதியிருந்தனர். [2]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
|---|---|---|---|---|
| 1 | வாழ்க்கை என்றொரு பாடல் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
| 2 | நானொரு பட்டுப்பூச்சி ஈரெட்டு | எல். ஆர். ஈஸ்வரி | ||
| 3 | நானூறு பூக்கள் மெருகேற்றும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uravugal Endrum Vaazhga Tamil Movie (1978) - Venpura". www.venpura.com. Retrieved 2021-12-20.
- ↑ "Uravugal Endrum Vaazhga Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". LP & EP Vinyl Records Tamil, Telugu, Hindi, Kannada, Malayalam, Etc., (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-20.
{{cite web}}: CS1 maint: extra punctuation (link)