உரோசு பவுல் துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏகாசு கிண்ணம்
The pavilion flanked by the Colin Ingleby-MacKenzie and Shane Warne Stands
அரங்கத் தகவல்
அமைவிடம்ஈசுட்லீயின் பெருநகரம், காம்செயர்
ஆள்கூறுகள்50°55′26″N 1°19′19″W / 50.9240°N 1.3219°W / 50.9240; -1.3219
உருவாக்கம்2001
இருக்கைகள்15,000 (25,000 தற்காலிக இருக்கைகள்)[1]
உரிமையாளர்ஆர்.பி. விளையாட்டு & ஓய்வு கொல்டிங்சு
முடிவுகளின் பெயர்கள்
Northern End

Pavilion End
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு16–20 சூன் 2011:
 இங்கிலாந்து v  இலங்கை
கடைசித் தேர்வு21–25 ஆகத்து 2020:
 இங்கிலாந்து v  பாக்கித்தான்
முதல் ஒநாப10 சூலை 2003:
 தென்னாப்பிரிக்கா v  சிம்பாப்வே
கடைசி ஒநாப4 ஆகத்து 2020:
 இங்கிலாந்து v  அயர்லாந்து
முதல் இ20ப13 சூலை 2005:
 இங்கிலாந்து v  ஆத்திரேலியா
கடைசி இ20ப8 செப்டம்பர் 2020:
 இங்கிலாந்து v  ஆத்திரேலியா
அணித் தகவல்
காம்செயர் துடுப்பாட்ட அணி (2001 – தற்போதுவரை)
காம்செயர் துடுப்பாட்ட போர்டு (2001)
8 செப்டம்பர் 2020 இல் உள்ள தரவு
மூலம்: ESPN Cricinfo

உரோசு பவுல் (Rose Bowl) என்பது ஓர் துடுப்பாட்ட அரங்கு ஆகும். இந்த அரங்கானது சவுத்தாம்ப்டன் நகரில் இங்கிலாந்தில் அமைந்துள்ளது. 2001 முதல் இங்கு துடுப்பாட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.

வரலாறு[தொகு]

2004 இல் கழுகு பார்வையில் உரோசு பவுல் அரங்கு.

வசதிகள் மற்றும் செயல்பாடுகள்[தொகு]

சாதனைகள்[தொகு]

தேர்வு போட்டியில் ஐ வீழ்த்தல்கள்[தொகு]

உரோசு பவுலில் ஐ வீழ்த்தல்கள் ஆண்கள் தேர்வு போட்டியில் உரோசு பவுல்
எண். பந்துவீச்சாளர் நாள் அணி எதிர் அணி ஓவர் வீ Result
1 கிறிசு டெரெம்லெட் 16 சூன் 2011  இங்கிலாந்து  இலங்கை 1 20 48 6 வெற்றி/தோல்வி இன்றி[2]
2 ஜேம்ஸ் அண்டர்சன் 27 சூலை 2014  இங்கிலாந்து  இந்தியா 2 26.1 53 5 இங்கிலாந்து வெற்றி[3]
3 மொயீன் அலி 27 சூலை 2014  இங்கிலாந்து  இந்தியா 4 20.4 67 6 இங்கிலாந்து வெற்றி[3]
4 மொயீன் அலி 30 ஆகத்து 2018  இங்கிலாந்து  இந்தியா 2 16 63 5 இங்கிலாந்து வெற்றி[4]
5 ஜேசன் ஹோல்டர் 8 சூலை 2020  மேற்கிந்தியத் தீவுகள்  இங்கிலாந்து 1 20 42 6 மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி[5]
6 சானன் கேப்ரியல் 8 சூலை 2020  மேற்கிந்தியத் தீவுகள்  இங்கிலாந்து 3 21.2 75 5 மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி[5]
7 ஜேம்ஸ் அண்டர்சன் 23 ஆகத்து 2020  இங்கிலாந்து  பாக்கித்தான் 1 23 56 5 வெற்றி/தோல்வி இன்றி[6]


மேற்கோள்கள்[தொகு]