உரேனசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உரேனசு உரேனசு கிரேக்கக்ப் புராணங்களால் கடவுள்களின் முதல் தந்தை எனக் குறிக்கப்படுவர்.ஊழிக்காலத்தில் கேயா(Gaea)என்னும் நிலக்கடவுள்,உரேனசையும்(Uranus) மலைகளையும் கடல்களையும் தோற்றுவித்தார்.உரேனசு என்பதற்குச் சொர்க்கம்(Heaven)என்பது பொருள்.இவர் வானுலகத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார்.<வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஐந்து பக்கம்-132 />

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரேனசு&oldid=2391280" இருந்து மீள்விக்கப்பட்டது