உரூல்லியா புரோசுட்ராடா
தோற்றம்
| உரூல்லியா புரோசுட்ராடா | |
|---|---|
| Ruellia prostrata | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
| உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
| உயிரிக்கிளை: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | R. prostrata
|
| இருசொற் பெயரீடு | |
| Ruellia prostrata Poir. | |
உரூல்லியா புரோசுட்ராடா (தாவர வகைப்பாட்டியல்: Ruellia prostrata, Dipteracanthus prostratus (முந்தையப்பெயர்)) என்பது முண்மூலிகைக் குடும்பம் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள்[1] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “உரூல்லியா” பேரினத்தில், 365 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[2] அவற்றில் ஒரு இனமாக, இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1804 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[3] இந்தியா, வளைகுடா நாடுகள், வடமேற்கு ஆப்பிரிக்கா நாடுகள் ஆகியன இதன் வாழிடங்கள் காணப்படுகின்றன. புற்றுநோயின் புண்களை ஆற்றும் ஆராய்ச்சியில் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது.[4]