உரூப் லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரூப் லால் (Rup Lal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். மூலக்கூறு உயிரியல், மரபணுத் தொகையியல் , நுண்ணுயிர் பன்முகத்தன்மை, வகைபிரித்தல் ஆகிய துறைகளில் பணியாறுகிறார். இவரது ஆராய்ச்சி ரிபாமைசின் என்ற நுண்ணுயிர்க் கொல்லியை ஒத்த ஒரு நுண்ணுயிர்கொல்லியின் வளர்ச்சிக்கும் [1] மணிகரன் வெந்நீரூற்றுகளில் உள்ள நுண்ணுயிர் சமூகங்களின் அடையாளம் மற்றும் செயல்பாட்டு குணாதிசயங்கள் அறிதல் [2] [3] மற்றும் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரத்திலுள்ள உம்மாரி கிராமத்தின் மாசுபட்ட குப்பைத்தொட்டியில் உள்ள எக்சாகுளோரோசைக்ளோயெக்சேன் சிதைவதில் நுண்ணுயிரிகளின் பங்கைப் புரிந்துகொள்வது,[4] [5] ஆகியவற்றுக்கு வழிவகுத்தது. இந்தியாவின் தில்லி பல்கலைக்கழகத்தில் நிர்வாகம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் 35 ஆண்டுகளுக்கும் மேலான வலுவான மற்றும் நீண்டகால அனுபவம் உள்ளவராக உரூப் லால் தொடர்ந்து இயங்கிவருகிறார். தற்போது இவர் தில்லியிலுள்ள ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக உள்ளார் [6]

இந்திய தேசிய அறிவியல் அகாடமி, உறுப்பினர் [7] இந்திய தேசிய அறிவியல் கழக உறுப்பினர், [8] தேசிய விவசாய அறிவியல் கழக உறுப்பினர் [9] என்ற பல உறுப்பினர் தகுதிகளைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nigam, Aeshna; Almabruk, Khaled H.; Saxena, Anjali; Yang, Jongtae; Mukherjee, Udita; Kaur, Hardeep; Kohli, Puneet; Kumari, Rashmi et al. (2014-07-25). "Modification of Rifamycin Polyketide Backbone Leads to Improved Drug Activity against Rifampicin-resistant Mycobacterium tuberculosis" (in en). Journal of Biological Chemistry 289 (30): 21142–21152. doi:10.1074/jbc.M114.572636. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9258. பப்மெட்:24923585. 
  2. Lal, Rup; Arnold, Wyatt; Gilbert, Jack A.; Richnow, Hans H.; Singh, Yogendra; Cralle, Lauren; Mahato, Nitish K.; Kiesel, Bärbel et al. (2018). "Bacterial and Archaeal Viruses of Himalayan Hot Springs at Manikaran Modulate Host Genomes" (in English). Frontiers in Microbiology 9: 3095. doi:10.3389/fmicb.2018.03095. பன்னாட்டுத் தர தொடர் எண்:1664-302X. பப்மெட்:30619174. 
  3. Sangwan, Naseer; Lambert, Carey; Sharma, Anukriti; Gupta, Vipin; Khurana, Paramjit; Khurana, Jitendra P.; Sockett, R. Elizabeth; Gilbert, Jack A. et al. (2015). "Arsenic rich Himalayan hot spring metagenomics reveal genetically novel predator–prey genotypes" (in en). Environmental Microbiology Reports 7 (6): 812–823. doi:10.1111/1758-2229.12297. பன்னாட்டுத் தர தொடர் எண்:1758-2229. பப்மெட்:25953741. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/1758-2229.12297. 
  4. Lal, R.; Pandey, G.; Sharma, P.; Kumari, K.; Malhotra, S.; Pandey, R.; Raina, V.; Kohler, H.-P. E. et al. (2010-03-01). "Biochemistry of Microbial Degradation of Hexachlorocyclohexane and Prospects for Bioremediation" (in en). Microbiology and Molecular Biology Reviews 74 (1): 58–80. doi:10.1128/MMBR.00029-09. பன்னாட்டுத் தர தொடர் எண்:1092-2172. பப்மெட்:20197499. 
  5. Lal, Rup; Khurana, Jitendra P.; Khurana, Paramjit; Raman, Rajagopal; Dowd, Scot E.; Gilbert, Jack A.; Mukherjee, Udita; Kaur, Jaspreet et al. (2012-09-28). "Comparative Metagenomic Analysis of Soil Microbial Communities across Three Hexachlorocyclohexane Contamination Levels" (in en). PLOS ONE 7 (9): e46219. doi:10.1371/journal.pone.0046219. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:23029440. Bibcode: 2012PLoSO...746219S. 
  6. "The National Academy of Sciences, India - NASI-Senior Scientist Platinum Jubilee Fellowship (2019)". www.nasi.org.in. Archived from the original on 2020-01-29. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
  7. "The National Academy of Sciences, India - Fellows". www.nasi.org.in. Archived from the original on 2020-10-12. பார்க்கப்பட்ட நாள் 2019-08-16.
  8. "INSA :: Indian Fellow Detail". www.insaindia.res.in. Archived from the original on 2020-02-06. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
  9. "Dr. Rup Lal". naasindia.org/. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூப்_லால்&oldid=3545208" இலிருந்து மீள்விக்கப்பட்டது