உள்ளடக்கத்துக்குச் செல்

உரூபாலி சகங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரூபாலி சகங்கர்
Rupali Chakankar
தலைவர்
மகாராட்டிர மாநில மகளிர் ஆணையம்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 அக்டோபர் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 மே 1982 (1982-05-28) (அகவை 44)[1]
புனே, மகாராட்டிரம்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்நிலேசு சகங்கர்
பிள்ளைகள்2
தொழில்அரசியல்வாதி

உரூபாலி சகங்கர் (Rupali Chakankar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[2][3] மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது மகாராட்டிர மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.[4][5][6] 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதி நிலவரப்படி, இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் ஒரு முக்கிய தலைவராகத் தொடர்கிறார். குறிப்பாக துணை முதல்வர் அச்சீத்து பவார் தலைமையிலான பிரிவில் இவர் உள்ளார்.[7][8][9][10]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1982 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதியன்று மகாராட்டிராவின் புனேவில் பிறந்தார். புனே பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக நிர்வாகப் பட்டம் பெற்று தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். ரூபாலி சகங்கரின் கணவர் நிலேசு சகங்கர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது தேசியவாத காங்கிரசு கட்சியின் மகளிர் அணித் தலைவராகப் பணியாற்றுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Rupali Chakankar, age, height, husband, net worth". Tech To Facts. Retrieved 2025-12-24.
  2. ↑ "रुपाली चाकणकर : असा आहे राजकीय प्रवास" (in mr). BBC News मराठी. https://www.bbc.com/marathi/india-58912680.
  3. ↑ "MSCW chief Chakankar demands action in Beed woman stripping case". The Indian Express (in ஆங்கிலம்). 2023-10-22. Retrieved 2025-12-24.
  4. ↑ ":: Welcome ::". mscw.org.in. Retrieved 2025-12-24.
  5. ↑ Shrivastava, Sonu (2025-05-25). "NCP (SP) Demands Removal If State Women's Commission Chairperson". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). Retrieved 2025-12-24.
  6. ↑ "रुपाली चाकणकरांच्या हस्ते लेकाच्या सिनेमाच पोस्टर लॉंच, शिल्पा-सोहम दिसणार एकत्र". News18 Lokmat (in மராத்தி). Archived from the original on 2022-06-30. Retrieved 2025-12-24.
  7. ↑ "रुपाली चाकणकरांची एकूण संपत्ती किती? त्यांचे पती काय काम करतात? जाणून घ्या A To Z माहिती". Zee 24 taas (in மராத்தி). Retrieved 2025-12-24.
  8. ↑ "Rupali Chakankar News in Marathi (रुपाली चाकणकर मराठी बातम्या) Latest News on Rupali Chakankar in Marathi (रुपाली चाकणकर ताज्या मराठी बातम्या) at Loksatta.com". Loksatta (in மராத்தி). 2025-12-21. Retrieved 2025-12-24.
  9. ↑ P. T. I. News. "NCP appoints Rupali Chakankar, Suraj Chavan as spokespersons". www.ptinews.com (in ஆங்கிலம்). Retrieved 2025-12-24.
  10. ↑ "Rupali Chakankar re-appointed Maha women panel chief". english.hindusthansamachar.in (in ஆங்கிலம்). Archived from the original on 2026-01-02. Retrieved 2025-12-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூபாலி_சகங்கர்&oldid=4571875" இலிருந்து மீள்விக்கப்பட்டது