உருவாக்கு, படி, இன்றைப்படுத்து, நீக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உருவாக்கு, படி, இன்றைப்படுத்து, நீக்கு (Create, read, update and delete) என்பது ஒருவர் ஒரு மென்பொருளோடு ஊடாடும் போது பெரிதும் பயன்படுத்தும் நான்கு செயற்கூறுகள். இவை நிலைபேறு தரவுச் சேமிப்புக்கு (persistant data storage) தேவையானவை ஆகும். குறிப்பாக பயனர் இடைமுக வடிவமைப்பில் இந்த நான்கு தேவைகளையும் உணர்ந்து வடிவமைத்தல் அவசியமாகிறது.