உள்ளடக்கத்துக்குச் செல்

உருவாக்கும் வடிவமைப்பு முறைகள்(மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருள் உருவாக்கம் (Creational Patterns) என்பது பொதுவாக நிரலாக்கம் செய்யும்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கலாம். இதனை கையாளவே உருவாக்கும் வடிவமைப்பு முறைகள். உருவாக்கும் வடிவமைப்பு முறைகள் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பொருட்களை உருவாக்க(creating objects) உதவும் வடிவமைப்பு முறைகள் ஆகும்.

உருவாக்கும் வடிவமைப்பு முறைகள் பெரும்பாலும் பின்வரும் இரண்டு யோசனைகளை கொண்டே அமைந்துள்ளன[1]:

  • ஸ்தூலமான இனக்குழுவின் உறைபொதியாக்க தகவலை முறைமைக்கு தெரிவிப்பது
  • ஸ்தூலமான இனக்குழுவின் உருவாக்கத்தையும் இனைதளையும் மறைப்பது

இந்த முறையில் நன்கு அறிமுகமான வடிவமைப்பு முறைகள் பின்வருமாறு:

வரையறை[தொகு]

ஒரு அமைப்பினை ஒரு பொருளின் உருவாக்கத்திலும், அமைப்பிலும் மற்றும் குறிப்பிடப்படுதலிளிருந்து தனித்தாள உதவுவதே பொருள் உருவாக்க வடிவமைப்புகள் ஆகும். அடிப்படையில் அமைப்பின் நெகிழ்வு அதிகரிக்க ஒரு பொருளானது என்ன, யார், எப்படி, எப்போது படைக்க முடியும் என்பதை அறிவுறுத்துகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. எரி காமா, ரிச்சர்டு ஹெல்ம், ரால்ஃப் ஜான்சன், ஜான் விசைடஸ் (1995). வடிவ முறைகள். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-63361-2. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |பக்கம்= ignored (help); Unknown parameter |வெளியீட்டாளர்= ignored (help)
  2. ஜூடித், பிஷப் (டிசம்பர் 2007). சி # 3.0 வடிவ முறைகள். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-596-52773-0. {{cite book}}: Check date values in: |year= (help); Unknown parameter |வெளியீட்டாளர்= ignored (help)