உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி தாவரங்களை ஒன்றாக ஒட்டிடுவதன் மூலம் உருவாகும் தாவரத்தின் காய் உருளைத்தக்காளி (Pomato) ஆகும். இதில் தக்காளி தண்டுப்பகுதியிலும் உருளைக்கிழங்கு வேர் பகுதியிலும் ஒரே தாவரத்தில் கிடைக்கும்.[1]