உள்ளடக்கத்துக்குச் செல்

உருளை உலர்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருளை உலர்முறை (Drum drying) என்பது உருளை வடிவ கலனை கொண்டு மூலப்பொருட்களிலிருந்து திரவங்களை அகற்றி உலர்த்துவது ஆகும். உருளை உலர்முறை செயல்பாட்டில், தூய மூலப்பொருட்கள் குறைவான வெப்பநிலையில் , சுழற்றுதல் மூலம் உலர்த்தப்படுகின்றன. இந்த செயல்முறை முட்ந்த பிறகு பொருளானது அரைக்கப்பட்டு தூள் மற்றும் துகள்களாக மாற்றப்படுகின்றது. நவீன திருத்தியமைக்கபட்ட எந்திரங்கள் மூலம் உலர்த்தப்படுபைவ அவற்றின் உண்மையான நறுமணத்தோடும், வண்ணத்துடனும், சத்துக்களுடனே கிடைக்கின்றன.

உருளை உலர்முறையில் பிசுபிசுப்பான மூலப்பொருட்களைக் கூட உலர்த்த முடியும் என்பது அவ்வமைப்பின் சிறப்பாகும். உருளை உலர்த்திகள் சுத்தமாக உள்ளதுடன், பயனபடுத்தவும், பராமரிக்கவும் மிகவும் எளிதாக உள்ளது.[1]

உருளை உலர்முறை பயன்படுத்தக்கூடிய பிற தயாரிப்புகள் உதாரணமாக, மாப்பொருள், தட்டுகள், காலை உணவு தானியங்கள், குழந்தை உணவு, உடனடியாக அரைக்கப்பட்ட உருளைக்கிழங்குகள் குளிர் நீரில் -கரையக்கூடியதாக உருவாக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Encyclopedia of Agriculture, Food, and Biological Engineering. Marcel Dekker, Inc. pp. 211–214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-0938-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளை_உலர்முறை&oldid=2748667" இலிருந்து மீள்விக்கப்பட்டது