உருளுறையக் கனி

உருளுறையக் கனி
உருளுறையக் கனி (silique) என்பது ஒரு வகை கனி ஆகும் .இதற்கு கீழ்மேல்வெடி கனி[1] என்ற பொருளும் உண்டு. இது இரு இணைந்த சூழிலைகளைக் கொண்ட நீளமான கனி . இந்த கனியானது நீளத்தை விட மூன்று மடங்கு அகலம் கொண்டது.[2] மூன்று மடங்கு அகலம் குறைவாக இருக்கும்போது காய்ந்த காயாக இருக்கிறது.கனி முதிர்ந்தவுடன் கனி உறையானது வெடிக்கிறது . இவ்வகை கனியானது பிரஸிகேவியே குடும்பத்தில் காணப்படுகிறது . சில சிற்றினங்களில் இக்கனியை ஒத்த சிறிய கனிக்கு சிலிக்கிள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது . மேலும் இதனுடன் ஒத்த ஒரு சில சிற்றினங்களில் கனி முதிர்ச்சி அடையும்பொழுது வெடிப்பது இல்லை . இதற்கு வெடியா சிலிகுவா கனிகள் என்று பெயர் .
வேறு பெயர்[தொகு]
காளான்குடைத் தாம்பு (குடைதாங்கும் குறுகிய நீண்ட காம்பு)[3]
Silicles of Lunaria annua - MHNT
Capsella bursa-pastoris L. with silicles
Indehiscent siliques of radish Raphanus sativus
சான்றுகள்[தொகு]
- ↑ https://ta.wiktionary.org/wiki/silique
- ↑ Hickey, M.; King, C. (2001). The Cambridge Illustrated Glossary of Botanical Terms. Cambridge University Press.
- ↑ https://ta.wiktionary.org/wiki/siliqua