உரும்பிராய் இந்துக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


உரும்பிராய் இந்துக் கல்லூரி
[[படிமம்:|250px|]]
[[படிமம்:|125px|உரும்பிராய் இந்துக் கல்லூரி]]
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் உனக்கு உண்மையுள்ளவனாயிரு,
()
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் வடமாகாணம், இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
நகரம் உரும்பிராய்
இதர தரவுகள்
அதிபர் திரு. அப்பர் அருணந்திசிவம்
துணை அதிபர்
ஆரம்பம் 1911 [1]
urumpiraihindu.com

உரும்பிராய் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண மாவட்டத்தின் உரும்பிராய் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இது யாழ்ப்பாண நகரில் இருந்து பலாலி நோக்கி செல்லும் பலாலி வீதியின் அருகே உரும்பிராய் கிராமத்தில் அமைந்துள்ளது.

கல்லூரிக் கீதம்[1][தொகு]

மலர்கலை உரும்பிராய் இந்துக்கல்லூரி
வான்புகழ் ஓங்கியே வாழ்க!
மெய்ஞ்ஞான மன்றில் விளைஞானத் திருவை
விஞ்ஞானம் நல்கிட வாழ்க!
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
உண்மையை மாணவர்க் குணர்த்து
மெய் மகா வாக்கியமாக
மெய்ப்பொருள் காணுவதறிவு
விளங்க நிரந்தரம் வாழ்க!
மணிக்கொடி உரும்பிராய் மாநகர் எடுத்தே
வான்புகழ் ஓங்கியே வாழ்க!
வாழ்க! வாழ்க! வாழ்க!
இந்துக்கல்லூரி வாழ்க!
எங்கள் கல்லூரி வாழ்க!!

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "கல்லூரி கீதம்". பார்த்த நாள் செப்டம்பர் 3, 2014.