உருமேசிகா ரத்நாயக்க
தோற்றம்
2017இல் உருமேசிகா ரத்நாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| இயற் பெயர் | රුමේශිකා කුමාරි රත්නායක | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| முழு பெயர் | ரத்நாயக்க முதியன்சேலாகே எருமேசிகா குமாரி ரத்நாயக்க | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேசியம் | இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 27 சூன் 1996 கேகாலை, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாடு | இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விளையாட்டு | தடகளம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நிகழ்வு(கள்) | குறுவிரையோட்டம் (ஓடுதல்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| சர்வதேச நிலை | 2016 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தனிப்பட்ட சாதனை(கள்) | 100 மீ: 11.60 (குவகாத்தி 2016) 200 மீ: 23.40 (புவனேசுவர் 2017)[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 11 July 2017 இற்றைப்படுத்தியது. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருமேசிகா ரத்நாயக்க (Rumeshika Rathnayake) (உருமேசிகா குமாரி ரத்நாயக்க) (பிறப்பு: 27 சூன் 1996) 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இலங்கை ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார். 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இவர் இப்பிரிவில் தற்போதைய அதிவேக தெற்காசியப் பெண்மணி ஆவார்.[2] இவர் இதே போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
200 மீட்டர் ஓட்டத்தில் 23.40 வினாடிகள் என்ற தனது சிறந்த தனிப்பட்ட நேரத்தைப் பதிவு செய்த ரத்நாயக்க, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ரத்நாயக்க இலங்கையின் கேகாலையில் பிறந்தார்; இவர் புனித ஜோசப் பாலிகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rumeshika Kumari Rathnayake#Personal bests". all-athletics.com. Retrieved 11 July 2017.
- ↑ "Eashan, Jeevan, Nimali, Rumeshika and Manjula bathe Sri Lanka in Gold – #SAG2016 Day 4". thepapare.com. Retrieved 11 July 2017.
- ↑ "Nimali wins gold, Gayanthika, Rumeshika, Relay team win silvers. Asian Athletics Championship" (in English). The Island (Sri Lanka) (Upali Newspapers (Pvt) Ltd). 9 July 2017. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=168052.
- ↑ "Priyadharshani, Rumeshika shine at SA Games trials" (in English). The Island (Sri Lanka) (Upali Newspapers (Pvt) Ltd). 5 December 2015. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=136478.
- ↑ "Rumeshika set to break Dharsha's 100 metres record. Sprinter improves Dharsha's 200 metres record for a second time" (in English). The Island (Sri Lanka) (Upali Newspapers (Pvt) Ltd). 25 May 2015. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=125423.