உருசிய துருக்கிய போர் (1676–1681)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


உருசிய துருக்கிய போர் என்பது உருசியாவின் ஜார் ராஜ்யம் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற போராகும். பதினேழாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் துருக்கிய விரிவாக்கத்தின் காரணமாக இப்போர் நடைபெற்றது.

விளைவுகள்[தொகு]

இப்போரானது பக்ஷிசராய் ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் முடிவு யாருக்கு சாதகமாக அமைந்தது என்பதில் வேறுபட்ட கருத்துகள் உள்ளன. சில வரலாற்றாளர்கள் உதுமானியர்கள் வெற்றி பெற்றனர் என்றும்,[a][2] மற்றுமொரு வரலாற்றாளர் இது ஒரு உருசிய வெற்றி என்றும் கூறினர்.[3] அதே நேரத்தில் சில வரலாற்றாளர்கள் இந்த போரானது யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது என்றும் கூறினர்.[b][4][5][2]

உசாத்துணை.[தொகு]

  1. Murphey 1999, ப. 9.
  2. 2.0 2.1 Davies 2006, ப. 512.
  3. Davies 2007, ப. 172.
  4. 4.0 4.1 Kollmann 2017, ப. 14.
  5. Stone 2006, ப. 41.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found