உருசியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Oreshek Fortress

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் 25 பாரம்பரியக் களங்கள் உருசியாவில் காணப்படுகின்றன[1]. இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இவற்றில் 15 பண்பாட்டுக் களங்களும், 10 இயற்கைக் களங்களும் இருக்கின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை உருசியா அக்டோபர் 12, 1988 இல் ஏற்றுக் கொண்டது[3]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]