உருசியாவின் சாராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உருசியாவின் சார்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருசியாவின் சார்கள்
Царство Русcкое
Tsarstvo Russkoye

1547–1721
Flag Coat of arms
      1500,       1600 மற்றும்       1700 இல் உருசியாவின் ஆட்சிப்பகுதி
தலைநகரம் மாஸ்கோ
(1547–1712)
அலெக்சாண்டிரோவ் கிரெம்ளின்
(1564–1581)
சென் பீட்டர்ஸ்பேர்க்
(1712–1721)
மொழி(கள்) உருசிய மொழி
சமயம் உருசிய மரபுவழி
அரசாங்கம் வல்லாட்சி
சார் (பேரரசர்)
 -  1547–1584 இவான் IV (முதல்)
 -  1682–1721 பீட்டர் I (கடைசி)
சட்டசபை செம்சுக்கி சோபோர்
வரலாறு
 -  நான்காம் இவானின் முடிசூட்டு விழா 16 சனவரி 1547
 -  உருசியாவின் சிக்கலான காலம் 1598–1613
 -  உருசியப் போலந்துப் போர் 1654–1667
 -  பெரும் வடக்குப் போர் 1700–1721
 -  நீசுடாடு உடன்பாடு 10 செப்டம்பர் 1721
 -  உருசியப் பேரரசு 22 அக்டோபர் 1721
மக்கள்தொகை
 -  1500[1] est.
 -  1600[1] est. 14 
நாணயம் ரஷ்ய ரூபிள்
தற்போதைய பகுதிகள்  உருசியா
 உக்ரைன்
 பெலருஸ்
 கசக்ஸ்தான்
Warning: Value specified for "continent" does not comply

உருசியாவின் சார் ஆட்சி (Tsardom of Russia, Русское царство[2][3] அல்லது கிரேக்க மொழி வடிவத்தில், Российское царство[4][5]), அல்லது மசுகோவி சார் ஆட்சி (Tsardom of Muscovy) உருசியாவை 1547இல் இவான் IV சார் என்றப் பட்டப்பெயருடன் முடிசூடியது முதல் 1721இல் ரஷ்யாவின் முதலாம் பீட்டர் உருசியப் பேரரசை நிறுவியது வரை ஆண்ட வல்லாட்சி ஆகும்.

1550 முதல் 1700 வரை உருசியாஆண்டுக்கு 35,000 கிமீ2 விரிவடைந்து வந்தது.[6] இந்தக் காலத்தில் ரூரிக் அரச மரபிலிருந்து உரோமனாவ் அரச மரபிற்கான மாற்றங்கள், போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்துடன் நீண்ட போலந்து-உருசியப் போர், உருசியாவின் சைபீரியக் கைப்பற்றுகை, 1682இல் அரியணை ஏறிய முதலாம் பீட்டரின் ஆட்சி ஆகியன குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். சுவீடன், போலந்து மீதான வெற்றியைத் தொடர்ந்து முதலாம் பீட்டர் உருசியாவை முதன்மையான ஐரோப்பிய அதிகார மையமாக மாற்றினார். பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட பீட்டர் 1721இல் உருசியப் பேரரசை நிறுவினார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Population of Russia. Tacitus.nu (2008-08-30). Retrieved on 2013-08-20.
  2. Хорошкевич, А. Л. Символы русской государственности. -М. :Изд-во МГУ,1993. -96 с. :ил., фот. ISBN 5-211-02521-0
  3. Костомаров Н. И. Русская история в жизнеописаниях ее главнейших деятелей. Olma Media Group, 2004 [1]
  4. Зимин А. А., Хорошкевич А. Л. Россия времени Ивана Грозного. Москва, Наука, 1982
  5. Перевезенцев, С. В. Смысл русской истории, Вече, 2004
  6. Richard Pipes, Russia under the old regime, page 83
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசியாவின்_சாராட்சி&oldid=2225318" இருந்து மீள்விக்கப்பட்டது