உரியடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உரியடி என்பது உரிமரம் போல் கண்ணன் கதை விளையாட்டு. இது காளையர் (இளைஞர்) விளையாட்டு. கண்ணன் பிறந்த நாளில் நடைபெறும் திருவிழா விளையாட்டு.

கண்ணைக் கட்டிக்கொண்டு கையிலுள்ள கொம்பால் தொங்கும் உரியை அடிக்கவேண்டும். தொங்கும் உரி கயிற்றால் கட்டி ஏற்றி இறக்கப்படுவதால் அடிப்பது மேலும் சிக்கலைத் தரும். உரியில் மண் கலயங்களில் தயிர் கட்டப்பட்டிருக்கும்.

உரிமர விளையாட்டில் தயிர்க் கலயத்தை வழுக்குமரத்தில் ஏறி எடுக்கவேண்டும். உரியடியில் தொங்கும் உரியை அடிக்கவேண்டும்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரியடி&oldid=2632874" இருந்து மீள்விக்கப்பட்டது