உள்ளடக்கத்துக்குச் செல்

உரய் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரய் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 221
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஜாலவுன்
மக்களவைத் தொகுதிஜாலவுன்
மொத்த வாக்காளர்கள்4,31,601 (2014)
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராட்டிர கௌரவ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022[1]

உரய் சட்டமன்றத் தொகுதி (Orai Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜாலவுன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உரய், ஜாலவுன் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1974 ஆனந்த் சுவரூப் இந்திய தேசிய காங்கிரசு
1977 சியாம் சுந்தர் ஜனதா கட்சி
1980 சுரேசு தத் பாலிவால் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 அரவிந்த் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1989 அக்பர் அலி பகுஜன் சமாஜ் கட்சி
1991 பாபூ ராம் பாரதிய ஜனதா கட்சி
1993 அக்பர் அலி பகுஜன் சமாஜ் கட்சி
1996 பாபூ ராம் பாரதிய ஜனதா கட்சி
2002
2007 வினோத் சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரசு
2012 தயாசங்கர் சமாஜ்வாதி கட்சி
2017 கௌரி சங்கர் பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :உரய்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கௌரி சங்கர் 128644 47.46
சமாஜ்வாதி கட்சி தயாசங்கர் வர்மா 90996 33.57
வாக்கு வித்தியாசம் 37648 13.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election, 2022 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 4 March 2023.
  2. "Assembly Constituency Details". chanakyya.com. Retrieved 2026-02-03.
  3. "List of all MLA from Orai Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-05.
  4. "2022 Assembly Election Result - Orai (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரய்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4462170" இலிருந்து மீள்விக்கப்பட்டது