உரப்பயிர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவம்பர் தொடக்கத்தில் முள்ளங்கி உரப்பயிர்

வேளாண்மையில், உரப்பயிர்கள் (cover crops) என்பவை அறுவடைக்காகவன்றி, ஊடே உள்ள நிலத் தரையில் நட்டு வளர்க்கப்படும் தாவரங்களாகும். இவை மண் அரிப்பு, மண்வளம், மண் தரம், நீர், களைகள், தீங்குப்பூச்சிகள், நோய்கள், உயிரியல் பன்மை வேளாண்சூழலில் காட்டு விலங்குகள் ஆகியவற்றை மேலாளவும் பயன்படுகின்றன.[1][2][3]

பசுந்தாள் உரப்பயிா்கள்[தொகு]

ஒரு நிலத்தில் அறுவடை செய்யப்படும் பருப்புக் குடும்ப பயிா் வகைகளைகளை மடக்கி உழுது அதே நிலத்திற்கு உரமாக்கினால் அப்பயிா்கள் பசுந்தாள் உரப்பயிா்கள் ஆகும். எடுத்துகாட்டு: சணல், தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, நாிப்பயறு, மணிலா அகத்தி, அவுரி.

பசுந்தழை உரப்பயிா்கள்[தொகு]

சில தாவரங்களின் இலைகளும் மெல்லிய தண்டுப்பகுதிகளும் வேறு இடத்திற்கு அறுவடை செய்து கொண்டுவரப்பட்டு பயிர்செய்யும் நிலத்தில் மடக்கி உழுவதால் உரமாக்கினால் அப்பயிா்கள் பசுந்தழை உரப்பயிா்கள் ஆகும். எடுத்துகாட்டு: புங்கம், வேம்பு, எருக்கு, பூவரசு, கிளைரிசிடியா, ஆவாரை, சூபாபுல்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • SARE National. Topic: Cover Crops. [1]
  • Midwest Cover Crops Council. [2] Resources for growers, researchers, and educators.
  • Clark, Andy, தொகுப்பாசிரியர் (2007). Managing Cover Crops Profitably (3rd ). Beltsville, Maryland: Sustainable Agriculture Network. http://www.sare.org/content/download/29733/413984/ManagingCoverCropsProfitably_0812.pdf. 
  • Giller, K. E.; Cadisch, G. (1995). "Future benefits from biological nitrogen fixation: An ecological approach to agriculture". Plant and Soil 174 (1–2): 255–277. doi:10.1007/bf00032251. 
  • Hartwig, N. L.; Ammon, H. U. (2002). "50th Anniversary - Invited article - Cover crops and living mulches". Weed Science 50 (6): 688–699. doi:10.1614/0043-1745(2002)050[0688:aiacca]2.0.co;2. 
  • Hill, E. C.; Ngouajio, M.; Nair, M. G. (2006). "Differential responses of weeds and vegetable crops to aqueous extracts of hairy vetch and cowpea". HortScience 31 (3): 695–700. doi:10.21273/HORTSCI.41.3.695. 
  • Lu, Y. C.; Watkins, K. B.; Teasdale, J. R.; Abdul-Baki, A. A. (2000). "Cover crops in sustainable food production". Food Reviews International 16 (2): 121–157. doi:10.1081/fri-100100285. 
  • Snapp, S. S.; Swinton, S. M.; Labarta, R.; Mutch, D.; Black, J. R.; Leep, R.; Nyiraneza, J.; O'Neil, K. (2005). "Evaluating cover crops for benefits, costs and performance within cropping system niches". Agron. J. 97: 1–11. doi:10.2134/agronj2005.0322a. 
  • Thomsen, I. K.; Christensen, B. T. (1999). "Nitrogen conserving potential of successive ryegrass catch crops in continuous spring barley". Soil Use and Management 15 (3): 195–200. doi:10.1111/j.1475-2743.1999.tb00088.x. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரப்பயிர்கள்&oldid=3799060" இலிருந்து மீள்விக்கப்பட்டது