உரப்படுத்தல் மலசலகூடம்
தோற்றம்
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
உரப்படுத்தல் மலசலகூடம் (ஆங்கிலம்: Composting toilet) என்பது ஒர் உலர் கழிவறை ஆகும். இது உயிர்வளி செயலாக்க முறையில் (aerobic processing system) உடற் கழிவை திண்ம திரவமாகப் பிரித்து, திண்மத்தை சிதைத்து உரமாக்கும்.
பயன்பாட்டுக் காரணங்கள்
[தொகு]- கழிகால் ஒழுங்கு (sewer based sanitation system) இல்லாத இடங்களில்
- தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில்
- நீர் நிலைகளுக்கு குழிமுறை மலசல கூடங்களால் மாசடைதல் வாய்ப்பு இருக்கும் இடங்களில்
- மனித உடற்கழிவில் இருந்து பெறப்படும் உரத்தை பெறுவதற்கு.
வெளி இணைப்புகள்
[தொகு]- சூழலியல் துப்புரவு - (தமிழில்)