உயிலங்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உயிலங்குளம்
Country இலங்கை
ProvinceNorthern Province
DistrictMannar
நேர வலயம்Sri Lanka Standard Time (ஒசநே+5:30)

உயிலங்குளம், இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய நகரம் ஆகும். ஏ-14 நெடுஞ்சாலை எனப்படும் மதவாச்சி - தலைமன்னார் நெடுஞ்சாலையில், மன்னாரில் இருந்து ஏறத்தாழ 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உயிலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் இந்த ஊர் அடங்குகிறது. இதன் எல்லைகளை அண்டி மேற்கில் புதுக்கமமும், வடக்கில் கள்ளிக்கட்டைக்காடு, நீலச்சேனை என்பனவும், கிழக்கில் வண்ணாமோட்டை, மாதோட்டம் என்பனவும் உள்ளன. தெற்கில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிலங்குளம்&oldid=2772223" இருந்து மீள்விக்கப்பட்டது