உயிர் (1971 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்
இயக்கம்பி. ஆர். சோமு
தயாரிப்புடி. வி. எஸ். புரொடக்ஷன்ஸ்
இசைரமணா ஸ்ரீதர்
நடிப்புமுத்துராமன்
சரோஜா தேவி
வெளியீடுமார்ச்சு 12, 1971
ஓட்டம்.
நீளம்3884 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உயிர் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_(1971_திரைப்படம்)&oldid=2703530" இலிருந்து மீள்விக்கப்பட்டது