உயிர்த்திரள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உயிரிப்பொருள் என்பது உயிர் இருந்த அல்லது இருக்கும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படக்கூடியப் பொருட்களைக் குறிக்கும். விறகு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மரக்கறி, காகிதம், மிருகங்கள் போன்ற உயிரிப்பொருட்களைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்த்திரள்&oldid=2570859" இருந்து மீள்விக்கப்பட்டது