உயிர்க்குறி
Appearance
| |||||||
கருப்பாக எழுத்துக்கள், சிவப்பாக உயிர்க்குறி, , நீலத்தில் யூதப் பாடல் |
உயிர்மெய் எழுத்துக்களை எழுதும் போது மெய்யெழுத்துக்களின் மீது உயிர் எழுத்து ஏறுவதனால் அமையும் வரிவடிவக் குறியீட்டு எழுத்துரு வடிவம் உயிர்க்குறி எனப்படும். சில உயிர்க்குறிகள் மெய்யெழுத்துக்கு முன்னாகவும் சில மெய்யெழுத்துக்கு பின்னாகவும் இணைகின்றன.
எபிரேய எழுத்துக்கூட்டு முறையில், இது நிக்குட் என அழைக்கப்படும். இது எபிரேய அரிச்சுவடி எழுத்துகளிடையே மாற்று உச்சரிப்புக்களாக உயிரொலிகளை பிரதிநிதுத்துவப்படுத்த பயன்படுத்தப்படும் வடிவ முறையாகும்.[1]
தமிழிலுள்ள உயிர்க்குறிகள்
[தொகு]-
அரவு அல்லது துணைக்கால்
-
விசிறி
-
விசிறிச் சுழி
-
ஒற்றைக் கொம்பு
-
இரட்டைக் கொம்பு
-
சங்கிலிக் கொம்பு
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Interactive Niqqud Lesson பரணிடப்பட்டது 2016-03-11 at the வந்தவழி இயந்திரம்