உயிரே உயிரே (1998 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உயிரே உயிரே
இயக்கம்ரவி அச்சுதன்
தயாரிப்புஸ்ரீமுருகன்
திரைக்கதைகே. எஸ். பாலச்சந்திரன்
நடிப்புகே. எஸ். பாலச்சந்திரன்
ஆனந்தி ஸ்ரீதாஸ்
ரமேஷ் புரட்சிதாசன்
ராஜ்குமார்
ஸ்ரீமுருகன்
எலிசபெத் மாலினி
சிவனேசன்
ஒளிப்பதிவுரவி அச்சுதன்
படத்தொகுப்புஆர். கே. வி. எம். குமார்
விநியோகம்ஜனகன் பிக்சர்ஸ்
வெளியீடு1998
நாடுகனடா
மொழிதமிழ்

உயிரே உயிரே - கனடாவில் ஜனகன் பிக்சர்ஸ் ஸ்ரீமுருகன் தயாரித்து 1998ல் வெளிவந்த திரைப்படம். வர்த்தக நோக்கில் கனடாவில் திரைப்படங்கள் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

கே. எஸ். பாலச்சந்திரன், ஆனந்தி ஸ்ரீதாஸ், ரமேஷ் புரட்சிதாசன், ராஜ்குமார், எலிசபெத் மாலினி, ஸ்ரீமுருகன் முதலானோர் நடித்த இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ரவி அச்சுதன் ஏற்றிருந்தார். இசைத்தொகுப்பையும், படத்தொகுப்பையும் ஆர். கே. வி. எம். குமார் செய்தார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

உயிரே உயிரே Video Clips பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்