உயிருக்கு உயிராக

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிருக்கு உயிராக
இயக்கம்விஜயா மனோஜ்குமார்
தயாரிப்புகோவைத்தம்பி
கதைவிஜயா மனோஜ்குமார்
இசைஷாந்தகுமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஆனந்தகுமார்
கலையகம்மதர்லேண்ட் பிக்சர்ஸ்
விநியோகம்வேந்தர் மூவிஸ்
வெளியீடு13 சூன் 2014 (2014-06-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உயிருக்கு உயிராக (Uyirukku Uyiraga) என்பது 2014 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இதனை விஜயா மனோஜ்குமார் இயக்குகினார். மாணவர்கள் கல்லூரி வாழ்க்கை முறை பற்றியும் அவர்கள் மீதான பெற்றோர்களின் கவலைப்பற்றியும் இந்தத் திரைப்படத்தின் கதை இருக்கும் என மனோஜ்குமார் கூறினார்.[1]

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிருக்கு_உயிராக&oldid=3659522" இலிருந்து மீள்விக்கப்பட்டது