உயிரியல் முதிர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியல் முதிர்ச்சி (Senescence) என்பது உயிரங்கி ஒன்று தொழிற்பாடு மற்றும் இயல்புகளில்காலத்துடன் காட்டும் மாற்றங்களாகும். உயிரியல் முதிர்ச்சி எனும் போது அது அங்கிகளின் கல நிலையிலான முதிர்ச்சியையே குறிக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_முதிர்ச்சி&oldid=3945832" இலிருந்து மீள்விக்கப்பட்டது