உயிரியல் பூச்சிக்கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உயிரியல் பூச்சி ஒழிப்பு வெற்றிப் பாதையில் கஅடியெடுத்து வைத்ததாக சி.வி.ரிவி கூறியுள்ளார்.1200 ஆம் ஆண்டு ஆரஞ்சு எலுமிச்சை பழ மரங்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க ஈகோவில்லா என்ற எறும்புகளையும்,தானியக் கிடங்கில் தானியங்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க பெர்ரோஸ் எனும் எறும்புகளையும் சீன நாட்டினர் பயன்படுத்தினர். 1762 இல் இந்திய மைனா பறவையினை மெரூசியஸ் நாட்டிற்கு லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளியை அழிக்க கொண்டு செல்லப்பட்டதாக மாமெட் எனும் அறிஞர் கூறியுள்ளார். 1816 ஆம் ஆண்டு கிர்பி மற்றும் ஸ்பென்ஸ் ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் பயிற்பூச்சிகளை அழிக்க பொறி வண்டுகளை பயன்படுத்தினர்.

உசாத்துணை[தொகு]

1.முனைவர் ம.சுவாமியப்பன், பூச்சியியல் துறை, பூச்சிக் கட்டுப்பாடு