உயர் நெட்டாங்கு வளைவுப்பாதம்
தோற்றம்
| பெஸ் கேவஸ் | |
|---|---|
| ஒத்தசொற்கள் | உயர் வளைவுப் பாதம் |
| உயர் வளைவுப் பாதம் | |
| சிறப்பு | எலும்பியல் (முடநீக்கியல்) துறை |
உயர் நெட்டாங்கு வளைவுப்பாதம் (Pes cavus or high arch), தட்டைப் பாதங்கள் கொண்டவர்களுக்கான அனைத்து அறிகுறிகளும் உயர் நெட்டாங்கு வளைவுப் பாதம் கொண்டவர்களுக்கும் நடக்கும் போது கால் வலி, கணுக்கால் மூட்டு வலி மற்றும் அகில்லெஸ் தசைநாண் அழற்சியால் துன்புறுவர். உயர் நெட்டாங்கு வளைவுப்பாதம் கொண்டவர்களுக்கு காலணி (ஷூ) பொருந்துவது பிரச்சனையாக இருக்கும். மேலும் பக்கவாட்டுகணுக்கால் உறுதியற்ற தன்மை, கீழ் மூட்டு அழுத்த எலும்பு முறிவுகள், முழங்கால் வலி, முதுகு வலி மற்றும் நடக்கும் போது கால்கள் தடுமாறுதல் ஆகிய பிரச்சனைகளும் வரும்.
சிகிச்சை
[தொகு]முடநீக்கியல் (எலும்பு) மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயர் நெட்டாங்கு வளைவுப்பாதங்களை சரி செய்வர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]| வகைப்பாடு | |
|---|---|
| வெளி இணைப்புகள் |
|