உள்ளடக்கத்துக்குச் செல்

உயர்-வெப்பநிலை ஆக்சிசனேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயர்-வெப்பநிலை ஆக்சிசனேற்றம் (High-temperature oxidation) என்பது ஓர் உலோகப் பொருளும் வளிமண்டல ஆக்சிசனும் சேர்ந்து செதில் உருவாக்கும் ஆக்சிசனேற்ற செயல்முறையைக் குறிக்கிறது. இவ்வினை உயர்ந்த வெப்பநிலையில் துருப்பிடிப்பை உருவாக்குகிறது.[1][2][3]

உயர்-வெப்பநிலை ஆக்சிசனேற்றம் என்பது ஒரு வகையான உயர்-வெப்பநிலை அரிப்பு ஆகும். உயர்-வெப்பநிலை அரிப்பில் உயர்-வெப்பநிலை சல்பைடேற்றமும் கார்பனேற்றமும் நிகழ்வதைக் குறிக்கும்.[4][5] உயர்-வெப்பநிலை ஆக்சிசனேற்றமு பிற அரிப்பு வகைகளும் பொதுவாக பரவல் மற்றும் எதிர்வினை செயல்முறைகளைக் மாதிரிப் படிவமாக்க தீல்-குரோவ் மாதிரியைப் பயன்படுத்தி மாதிரியாக்கப்படுகின்றன.

உயர்-வெப்பநிலை ஆக்சிசனேற்றத்தின் பொறிமுறை

[தொகு]

உயர் வெப்பநிலை ஆக்சிசனேற்றம் பொதுவாக ஆக்சிசன் (O2) மற்றும் ஓர் உலோகம் (M) இடையேயான பின்வரும் வேதியியல் வினை மூலம் நிகழ்கிறது.[2]

nM + 1/2kO2 = MnOk

வாக்னரின் ஆக்சிசனேற்றக் கோட்பாட்டின் படி, ஆக்சிசனேற்ற விகிதமானது, ஆக்சைடுகளின் பகுதி அயனியாக்கம், ஆக்சைடுகளின் மின்னணு கடத்துத்திறன், ஆக்சைடில் உள்ள ஆக்சிசன் அல்லது உலோகத்தின் வேதியியல் திறனைச் சார்ந்திருப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Perez, Nestor (2016), Perez, Nestor (ed.), "High-Temperature Oxidation", Electrochemistry and Corrosion Science (in ஆங்கிலம்), Cham: Springer International Publishing, pp. 389–425, doi:10.1007/978-3-319-24847-9_10, ISBN 978-3-319-24847-9
  2. 2.0 2.1 "What is a High Temperature Oxidation? – Definition from Corrosionpedia". Corrosionpedia (in ஆங்கிலம்). Retrieved 2023-10-23.
  3. Khanna, A. S. (2016), "Fundamentals of High Temperature Oxidation/Corrosion", High Temperature Corrosion (in ஆங்கிலம்), WORLD SCIENTIFIC, pp. 1–31, doi:10.1142/9789814675239_0001, ISBN 978-981-4675-22-2
  4. Birks, N.; Meier, Gerald H.; Pettit, F. S. (2006). Introduction to the high-temperature oxidation of metals (2nd ed.). Cambridge, UK: Cambridge University Press. ISBN 0-511-16162-X. கணினி நூலகம் 77562951.
  5. Khanna, Anand S. (2018), Kutz, Myer (ed.), "Chapter 6 – High-Temperature Oxidation", Handbook of Environmental Degradation of Materials (Third Edition), William Andrew Publishing, pp. 117–132, ISBN 978-0-323-52472-8
  6. Khanna, A. S. (2002-01-01). Introduction to High Temperature Oxidation and Corrosion. ASM International. ISBN 0-87170-762-4.