உயரமாகத் தாண்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயரமாகத் தாண்டுதல் என்பது ஒருவர் தன்னுடைய உடலை செங்குத்தாக புவி ஈர்ப்பு விசையை உயர்த்துவதாகும். உயரமாகத் தாண்டுதல் என்பது நின்ற நிலையில் இருந்து மேலே தாண்டுதல் ஆகும்.

வகைகள்[தொகு]

உயரமாக தாண்டுதல் என்பது இரண்டு வகைகளாக பிாிக்கப்படுகிறது.

நின்ற இடத்தில் உயரமாகத் தாண்டுதல்[தொகு]

நின்ற நிலையில் இரண்டு கால்களை சமமாக சேர்த்து வைத்து உயரமாக தாவ வேண்டும்.

ஓடி வந்து உயரமாக தாண்டுதல்[தொகு]

ஓடி வந்து உடலில் உள்ள சக்தியை கொடுத்து உயரமாக தாவ வேண்டும்.

விளையாட்டுகளில் பயன்படுத்துதல்[தொகு]

உயரமாக தாண்டுதல் தடகள போட்டிகளில் திறமைகளை அறிய பயன்படுகிறது. மேலும் வலைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கையுந்து போட்டிகளில் வீரர்களின் உயரமாக தாவுதல் திறன் பாிசோதனை செய்யப்படுகிறது. தசை வலிமை, விரைவு சக்தி போன்றவற்றை அறிய உயரமாக தாண்டுதல் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயரமாகத்_தாண்டுதல்&oldid=3503475" இருந்து மீள்விக்கப்பட்டது