உம்மு ரூமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உம்மு ரூமான் (ரலி) (Zaynab bint ‘Āmir "Umm Rooman", (அரபு மொழி: أم رومان بنت عامر) அவர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடைய மனைவியும், உம்முல் மூஃமினீன் ஆயிஷா சித்தீக்கா (ரலி) அவர்களின் தாயாரும் ஆவார்.இவரது தந்தை ஆமிர் இப்னு உமைர் கினானா எனும் குலத்தில் பிறந்தவர்.

இவர் ஆரம்ப கால கட்டத்திலேயே இசுலாத்தை ஏற்று மக்காவிலிருந்து அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் ஒருவர் ஆவார். இவரது கணவர் அபூபக்கர் மூலம் ஆயிஷா மற்றும் அப்துர் ரஹ்மான், ஆகியோர் பிறந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மு_ரூமான்&oldid=2610928" இருந்து மீள்விக்கப்பட்டது