உம்மா தகவல் மடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உம்மா தகவல் மடல் சிங்கப்பூரிலிருந்து 1994ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தகவல் மடலாகும்.

பணிக்கூற்று[தொகு]

  • ஐக்கிய முஸ்லிம் சங்க செய்தி மடல்

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு தகவல் என்றடிப்படையில் இசுலாமிய செய்திகளுக்கும், இசுலாமிய உலக செய்திகளுக்கும் அறிக்கைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மா_தகவல்_மடல்&oldid=2244021" இலிருந்து மீள்விக்கப்பட்டது