உம்மத சித்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உம்மத சித்ரா என்பவள் பண்டுகாபயனது தாயாவாள்;இவள் பண்டுவாசுதேவனதும், பத்தகச்சானாவதும் புதல்வியாவாள். இவள் தன் தாயுடைய சகோதரன் மகனான தீககாமினியை மணந்து கொண்டாள். திருமணம் முடிக்கும் முன்பே, இவளது பிள்ளையால் தமக்கு ஆபத்து நிகழும் என சோதிடர் வாயிலாக அறிந்த இவளது சகோதரர்கள் இவளை கொள்ள முயன்ற போது, மூத்த தமையனான அபயானது சொல் கேட்டு, கொல்லாது இவளை சிறையில் மட்டும் அடைத்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மத_சித்தா&oldid=2712294" இருந்து மீள்விக்கப்பட்டது