உம்மத் (இந்திய சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உம்மத் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • பேராசிரியர் அப்துர் ரஹ்மான்.

இவர் சென்னை ஜமாலிய்யா அரபுக் கல்லூரிப் பேராசிரியராவார்.

பணிக்கூற்று[தொகு]

இஸ்லாமிய இலக்கிய மாத இதழ்

உள்ளடக்கம்[தொகு]

கட்டுரைகள், கவிதைகள், கதைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன இசுலாமிய அடிப்படையில் அமைந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கும், கொள்கை விளக்க கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது.