உம்பேச்சு கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உம்பேச்சு கா இயக்குநர் திலகம் கே. பாக்யராஜ் கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல. கவிதையாக வாழ்பவனே கவிஞன் என்ற மகாகவியின் கூற்றுப்படி இந்நூல் ஆசிரியர் கவிஞர் பட்டு இளங்கதிர் எழுதுவதோடு நின்றுவிடாமல் எழுதியபடி வாழ்ந்து வருபவர். என புகழுரை தந்துள்ளார். அதுமட்டுமல்லாது கவிப்பேரரசு வைரமுத்து கூறுகையில் ஒருவன் கவிதயின் மீது ரசனை கொள்ள அடிப்படை அவன் வாழ்வின் மீது கொள்ளும் காதலே ஆகும் எனக்கூறுகிறார்.

முதல் பதிப்பகம் –2014
ஆசிரியர் – பட்டு இளங்கதிர்
பதிப்பக உரிமை –பட்டு இளங்கதிர்
வெளியீடு- கலர் ட்ரீம்ஸ், 34, அம்மையப்பன் லேன், இராயப்பேட்டை சென்னை-600014
பக்கங்கள்-144

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்பேச்சு_கா&oldid=2721664" இருந்து மீள்விக்கப்பட்டது