உமேஸ் குல்கர்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமேஸ் குல்கர்னி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடது கை மித வேகப்பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 4 29
ஓட்டங்கள் 13 158
மட்டையாட்ட சராசரி 4.33 7.90
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 7 26*
வீசிய பந்துகள் 448 2969
வீழ்த்தல்கள் 5 40
பந்துவீச்சு சராசரி 47.60 39.95
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 2/37 4/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 4/-
மூலம்: [1]

உமேஸ் குல்கர்னி ( Umesh Kulkarni, பிறப்பு: மார்ச்சு 7. 1942), இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1967-1968 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமேஸ்_குல்கர்னி&oldid=3728054" இலிருந்து மீள்விக்கப்பட்டது