உமேஷ் அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உமேஷ் அகர்வால் (பிறப்பு 1, சூலை 1970, குருகிராம், அரியானா) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு அரியானா சட்டமன்றத்துக்கு குர்கிராமத்தில் உள்ள குருகிராம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து முதல் முறையாக உறுப்பினராக ஆனார்.[1][2][3]

2017 ஏப்ரல் 18 இல், அகர்வாலின் சகோதரரின் மருமகன் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட 9 பேரில் ஒருவர் ஆவார்.[4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமேஷ்_அகர்வால்&oldid=2487034" இருந்து மீள்விக்கப்பட்டது