உள்ளடக்கத்துக்குச் செல்

உமேத் சாகர் பந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமேத் சாகர் பந்த் (Ummed Sagar Bandh) என்பது இந்தியாவின் இராசத்தானில் உள்ள ஜோத்பூருக்கு அருகிலுள்ள ஒரு அணை ஆகும். இது கெய்லானா ஏரி அருகில் அமைந்துள்ளது. இந்த அணை ஜோத்பூருக்குத் தண்ணீர் வழங்குகிறது.

இது 1936ஆம் ஆண்டில் மகாராஜா உமேத் சிங் ஆட்சியின் போது கட்டப்பட்டது.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்புகள்

[தொகு]
  1. "Ummed Sagar Dam: Unique example of water conservation in Jodhpur, know when, why and who built it?". News Daily India. 16 August 2021. Retrieved 8 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமேத்_சாகர்_பந்த்&oldid=4063768" இலிருந்து மீள்விக்கப்பட்டது