உமேசு மீனா
தோற்றம்
உமேசு மீனா | |
|---|---|
2024 இல் உமேசு மீனா | |
| இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 திசம்பர் 2023 | |
| முன்னையவர் | கோபிசந்த் மீனா |
| தொகுதி | ஆசுபூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 25 ஆகத்து 1993 ஆசுபூர், துங்கர்பூர், இராசத்தான், இந்தியா |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | பாரத் ஆதிவாசி கட்சி |
| துணைவர் | கமலா அகாரி (தி. 2022) |
| பிள்ளைகள் | 1 (உன்னதி) |
| பெற்றோர் | இரத்தன் லால் மீனா (தந்தை) கங்கா தேவி (தாய்) |
| முன்னாள் மாணவர் | மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகம் (BA, LLB)[1] |
| பணி | அரசியல்வாதி |
உமேசு மீனா (Umesh Meena) (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1993) இராசத்தானைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். பாரத் ஆதிவாசி கட்சியின் வேட்பாளரான இவர், 2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் ஆசுபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இத்தொகுதியானது துங்கர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2]
அரசியல்
[தொகு]2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் ஆசுபூர் சட்டமன்றத் தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட உமேசு 93742 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கோபி சந்தை விட 28940 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.[3]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாஆக | உமேசு மீனா | 93742 | 46.7 | ||
| பா.ஜ.க | கோபிசந்த் | 64802 | 32.29 | ||
| வாக்கு வித்தியாசம் | 28940 | ||||
| பதிவான வாக்குகள் | 200715 | ||||
| பாஆக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan 2023". myneta.info. Retrieved 2025-10-01.
- ↑ "Aspur Assembly Election Results 2023". timesofindia.indiatimes.com. Retrieved 2025-11-01.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 159 - Aspur (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-31.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 159 - Aspur (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-31.