உமி நீக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
An old-type mechanical huller, driven by a gasoline engine

உமி நீக்கி என்பது தானியங்களில் உள்ள உமியையும் தவிட்டையும் நீக்கி அதன் விதைப் பகுதியை பிரித்து எடுக்கும் இயந்திரம் ஆகும். எ.கா நெல்லின் கோதையும் தவிட்டையும் அரிசியில் இருந்து பிரித்து எடுக்கும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நெல்லை அரிசி ஆலைக்கு எடுத்துச் சென்றால், அங்கே உமி நீக்கி அரிசி ஆக்கித் தருவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமி_நீக்கி&oldid=2068959" இருந்து மீள்விக்கப்பட்டது