உள்ளடக்கத்துக்குச் செல்

உமா ரியாஸ்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமா ரியாஸ்கான்
உமா ரியாஸ் கான் (தமிழ்)
தாய்மொழியில் பெயர்உமா ரியாஸ் கான் (தமிழ்)
பிறப்புஉமா காமேஷ்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்உமா ரியாஸ்
பணி
  • நடிகை
  • நடனமாடுபவர்
செயற்பாட்டுக்
காலம்
1992– தற்போது
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்சாரிக் ஹாசன், சாம்தாட் ஹாசன்

உமா ரியாஸ்கான் என்பவர் இந்திய நடிகை ஆவார். தமிழ்த் திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையும் ஆவார்.

இவரின் தந்தை காமேஷ் இசையமைப்பாளர். தாயார் கமலா காமேஷ் புகழ்பெற்ற நடிகை.[1] இவருடைய தந்தை ஒன்பது வயதில் மரணமடைந்தார். பின்பு அம்மா இவரை வளர்த்து வந்தார்.[2]

ரியாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன், சமந்த் என இரு குழந்தைகள் உள்ளனர். பென்சில் திரைப்படத்தில் சாரிக் நடித்துள்ளார்.[2]

திரைப்படங்கள்

[தொகு]

தொலைக்காட்சி நிகழ்ச்சி

[தொகு]

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்பு
1992முகூர்த்கோபிசந்த் மகள்இந்தி
2002அன்பே சிவம்மெகருனிசாதமிழ்
2004கனவு மெய்ப்பட வேண்டும்புஷ்பவள்ளிதமிழ்
2011மௌனகுரு (திரைப்படம்)இன்ஸ்பெக்டர் பழனியம்மாள்தமிழ்விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
பரிந்துரை, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
2012அம்புலிபொன்னிதமிழ்
2013மரியான்சீலைதமிழ்
2013BiriyaniHitwomanதமிழ்
2015தூங்காவனம்Maheswariதமிழ்
2016சுட்ட ஏ பழம் சுடாத பழம்தமிழ்
2017நிபுணன் / விஸ்மயாடாக்டர் ரம்யாதமிழ்தமிழ் கன்னடத் திரைப்படம்
2018சாமி 2 (திரைப்படம்)Sub-இன்ஸ்பெக்டர் நூர்ஜஹான்தமிழ்
2018அவதார வேட்டைதமிழ்படபிடிப்பு
2018மகாமுனிதமிழ்அறிவிப்பு

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Grill mill: Uma Riaz Khan". தி இந்து. 20 May 2010. http://www.thehindu.com/features/cinema/article434345.ece. பார்த்த நாள்: 27 June 2010.
  2. 1 2 "This mommy rocks!". Deccan Chronicle. 31 May 2013. Archived from the original on 2013-10-03. Retrieved 2013-05-31.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_ரியாஸ்கான்&oldid=4443535" இலிருந்து மீள்விக்கப்பட்டது