உமர் அமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உமர் அமீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 200)சூலை 13 2010 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 176)சூன் 15 2010 எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 4 3 32 37
ஓட்டங்கள் 59 34 2066 1171
மட்டையாட்ட சராசரி 14.75 11.33 39.73 35.48
100கள்/50கள் 0/0 0/0 4/13 1/10
அதியுயர் ஓட்டம் 33 22 153 125*
வீசிய பந்துகள் 48 - 416 165
வீழ்த்தல்கள் 3 - 8 2
பந்துவீச்சு சராசரி 9.50 - 27.12 83.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- - 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- - 0 0
சிறந்த பந்துவீச்சு 1/7 - 1/0 1/5
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 1/- 19/- 23/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூலை 24 2010

உமர் அமீன் (Umar Amin, பிறப்பு: அக்டோபர் 16 1989 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2010 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்_அமீன்&oldid=3316508" இருந்து மீள்விக்கப்பட்டது