உமர்கேட் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உமர்கேட் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 82 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | யவத்மாள் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஹிங்கோலி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கிசான் வான்கடே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
உமர்கேட் சட்டமன்றத் தொகுதி (Umarkhed Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உமர்கேட், ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]>
| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | ராமச்சந்திர நாம்தேயோ சிங்கங்கர் | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 1967 | பௌசாகேப் மானே என்கிற சங்கர்ராவ் அசாசி மானே | ||
| 1972 | |||
| 1978 | அனந்தராவ் அப்பாராவ் தியோசர்கார் பாட்டீல்[2] | ||
| 1980 | திரிம்பக்ராவ் கோபால்ராவ் தேசமுக் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பீம்ராவ் அப்பாராவ் தேசமுக் | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 1990 | பிரகாசு அபாஜி தியோசர்கர் பாட்டீல் | ஜனதா தளம் | |
| 1995 | உத்தம் ரகோஜி இங்கிள் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | அனந்தராவ் அப்பாராவ் தியோசர்கார் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 2004 | உத்தம் ரகோஜி இங்கிள் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2009 | விசயராவ் யாதவ்ராவ் காட்சே[3] | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 2014 [4] | ராசேந்திர வாமன் நசர்தனே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | நாம்தேவ் சாசனே[5] | ||
| 2024 | கிசான் வான்கடே | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | கிசான் வான்கடே | 108682 | 49.42 | ||
| காங்கிரசு | சாகேப்ராவ் தத்தாராவ் காம்ப்ளே | 92053 | 41.86 | ||
| மநசே | ராசேந்திர நசர்தானே | 7061 | 3.21 | ||
| சுயேச்சை | பாவிக் பகத் | 538 | |||
| வாக்கு வித்தியாசம் | 16629 | ||||
| பதிவான வாக்குகள் | 219919 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. Retrieved 9 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. Retrieved 2 February 2022.
- ↑ "Maharastra Assembly Election Results 2024 - Umarkhed" (in en). Election Commission of India. 23 November 2024 இம் மூலத்தில் இருந்து 15 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241215084708/https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S1382.htm.