உமர்கா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உமர்கா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 240 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | உஸ்மானாபாத் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் பிரவின் வீரபத்ரய்யா சுவாமி | |
| கட்சி | சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
உமர்கா சட்டமன்றத் தொகுதி (Umarga Assembly Constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது உஸ்மானாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | விஜய்சிங் சிவராம் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1967 | பாஸ்கர்ரா சலுக்கியா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | |||
| 1978 | |||
| 1980 | ராசாராம் பாட்டில் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
| 1985 | காசி அப்துல் கலேக் காதர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | |||
| 1995 | ரவீந்திர கெய்க்வாட் | சிவ சேனா | |
| 1999 | பாசவ்ராசு மாத்விரோ பாட்டில் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | ரவீந்திர கெய்க்வாட் | சிவ சேனா | |
| 2009 | தின்னாராசு சோகேல் | ||
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | பிரவீன் வீரபத்ரய்யா சுவாமி | சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிசே (உதா) | பிரவின் விர்பத்ரய்யா சுவாமி | 96206 | 48.64 | ||
| சிவ சேனா | சௌகுலே தியன்ராஜ் தோந்திரம் | 92241 | 46.64 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 197773 | ||||
| சிசே (உதா) கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-14.