உள்ளடக்கத்துக்குச் செல்

உமர்காவ் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமர்காவ் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 182
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்வல்சாடு
மக்களவைத் தொகுதிவல்சாடு
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,86,027[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பட்கர் ராமன்லால் நானுபாய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

உமர்காவ் சட்டமன்றத் தொகுதி (Umbergaon Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வல்சாடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. உமர்காவ், வல்சாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[5]கட்சி
1972கிக்லாபாய் சே. வார்லிஇந்திய தேசிய காங்கிரசு
1975பட்டேல் சோட்டுபாய் வெசுதாபாய்
1980இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990
1995பட்கர் ராமன்லால் நானுபாய்பாரதிய ஜனதா கட்சி
1998
2002சங்கர்பாய் மங்களபாய் வர்லிஇந்திய தேசிய காங்கிரசு
2007இராமன்லால் நானுபாய் பட்கர்பாரதிய ஜனதா கட்சி
2017பட்கர் ராமன்லால் நானுபாய்
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:உமர்காவ்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பட்கர் இராமன்லால் நானுபாய் 110088 63.55
காங்கிரசு நரேசுபாய் வசிர்பாய் வாட்வி 45302 26.16
வாக்கு வித்தியாசம் 64786 37.4%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Umbergaon (ST)". chanakyya.com. Retrieved 2026-04-07.
  3. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  5. "Umbergaon Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 22 April 2026.
  6. "2022 Assembly Election Result - Umbergaon (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.